October 26, 2025

எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா

மடமையை நோக்கி ஓர் அறிவுத் தேடல்

1 min read

ஒரு புளிய மரத்தின் கதை / சுந்தர ராமசாமிகடந்த வாரம் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு, ,இத்தனை காலம் ஒரு புளிய...

1 min read

ஜே ஜே : சில குறிப்புகள்என்ன கதை சொல்லப் போகிறார், அதில் என்ன செய்தி என்பதற்கு விடையே இல்லை, ஆனால் கதை முழுவதும் லட்சோபலட்சம் சிந்தனைகளை சிதறவிட்டுக்...

எல்லா மனிதனிடமும் அவன் அம்மாவைப் பற்றி ஒரு சிறப்பு கதை உண்டு. அந்த சிறப்பம்சத்தைச் சொல்வதே இன்பம். ஆனால், ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அவ்வகையான சிறப்பம்சத்தை...

உன் கவிதைகள் தாய்ப்பாலைப் போல,முழுசக்தியுடன், ஆனால் பல கோடி குழந்தைகள் உனக்கு!தாய்ப்பால் வற்றிடும், சில காலங்களுக்கு பிறகு, ஆனால் உன்தமிழ்ப்பால் வற்றாது, எக்காலத்திலும்!உன் கவிதைகளைப் படிக்கும் போது...

          காலையில் பரபரப்பாய் இருந்தான் சங்கரன். சங்கரனின் தகப்பனார் அருணாச்சலம் வாசற்படியில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். ‘அப்பா, ராஜாவை ஸ்கூலில் விட்டறீங்களா’...

காலை ஆன்மீகத்துடன் அந்த வீடு மிக பரபரப்பாக இருந்தது. ஒரு புறம் கடவுளை துயில் எழுப்ப பாடலும், இன்னொரு புறம் படிக்கும் பெண்ணின் ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்த்து....

1 min read

கண்ணீர்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது, இனிஏழைகளின் கண்களில்சுரக்கக் கூடாதென்று!உடன் ஏழைகளின் கூட்டமைப்புமுடிவு செய்தது, இனிசோகத்தில் சிரிக்க வேண்டும் என்று!அப்போதுதான் இறைவன்விதியை மாற்றி எழுதிக் கொண்டிருந்தான், இனிஏழைகள் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கட்டும் என்று!ByK.Suresh

என் தம்பி, என் அக்கா, என் குழந்தை என்ற குடும்ப பந்தங்கள் தற்காலிக சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. சில சமயங்களில் நிரந்தர சங்கடங்களைக் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட குடும்ப உறவுகள்தான்...

1 min read

கணிணி பயனீட்டாளருக்கும், கணிணிப் பழுதாளருக்கும் தொலைபேசியில் நிகழ்ந்த உரையாடல்வெற்றிவேல் கம்ப்யூட்டர்ஸ், மே ஐ ஹெல்ப் யு ?சார், என் கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை. ஏதோ பழுதாகிவிட்டது,என்ன பழுது,...